மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா?

Banana Pine Apple Water Melon Weight Loss Immune System
By Vinoja Aug 02, 2024 05:15 PM GMT
Vinoja

Vinoja

Report

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பந்தால் தான்  சிறப்பாக செயற்படுட முடியும். அதனாலேயே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள். 

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் தான் தங்கியிருக்கின்றது.

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

அந்தவகையில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான எட்டு ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி வகைகளில் வைட்டமின் B6 ஒன்றாகும்.

இந்த வைட்டமின் B6, பைரிடாக்சின் என்றும் அழைக்கப்படுகிறது, இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலுக்கு பல செயல்பாடுகளுக்குத் தேவைப்படுகிறது.  

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

மூளை வளர்ச்சி, நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு  பெரிதும் துணைப்புரிகின்றது. இந்த வைட்டமின் குறைபாடு காரணமாக  ரத்த சோகை, தோல் பிரச்சனை, மனச்சோர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்ற பல்வேறு பிரச்சினை ஏற்படகூடும். 

அதனை தடுக்க பழங்கள் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த பழங்களில் வைட்டமின் B6 அதிகளவில் காணப்படுகின்றது என பலருக்கும் தெரிந்திருப்பது கிடையாது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கத்தரிக்காயில் சட்னி செய்யலாமா? கோயம்புத்தூர் பாணியில் இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்!

கத்தரிக்காயில் சட்னி செய்யலாமா? கோயம்புத்தூர் பாணியில் இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்!


வைட்டமின் பி6 நிறைந்த பழங்கள்

வாழைப்பழங்கள் 

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

மலிவான விலையில் எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய ஒரு பழம் தான் வாழைப்பழம். இதில் வைட்டமின் பி6 அதிகளவில் காணப்படுகின்றது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்ழம் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் பி6 ஊட்ச்சத்தின் 20% பூர்த்திசெய்கின்றது. 

அவகோடா

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

அவகோடா பழத்தில், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள், என பல சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் பி6 குறைப்பாடு உள்ளவர்கள் இதை சாதாரணமாகவோ, அல்லது ஸ்மூத்தியில் போன்று செய்தோ தினசரி சாப்பிடலாம். 

மாம்பழங்கள் 

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். சுவையில் மட்டுமல்லாமல் ஊட்சத்துகளிலும் இது முதன்மை வகிக்கின்றது. இதில் வைட்டமின் பி6 உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் செறிந்து காணப்படுகின்றது. குறிப்பாக, உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் சக்தி இந்த மாம்பழங்களுக்கு உள்ளது. 

தர்பூசணி

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் தர்பூசணி பழத்தை பற்றி நாம் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் வைட்டமின் பி6 அதிகளவில் இருபதால், ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

அன்னாசிப்பழம்

மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா? | What Fruit Is Rich In Vitamin B6

அன்னாசி பழம் சாப்பிடுவதால்  சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.இந்த பழத்தில் வைட்டமின் பி6 சத்துடன் ப்ரோமெலைன் என்ற வேதிப்பொருளும் அதிகளவில் இருக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, உடல் வீக்கத்தையும் குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது. 

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது முதல் எடை குறைப்பு வரை: ப்ரோக்கோலி சூப்பின் அற்புத நன்மைகள்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது முதல் எடை குறைப்பு வரை: ப்ரோக்கோலி சூப்பின் அற்புத நன்மைகள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US