கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள்

Grape Pomegranate Beet Root Kidney Disease Liver
By Vinoja Aug 07, 2024 10:50 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சீராக செயற்படும் போதே உடல் ஆரோக்கியம் என்பது பேணப்படுகின்றது.

அந்தவகையில் உடல் உறுப்புகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சுத்திகரிப்பு பணியை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செய்கின்றது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

நம் உடலில் 500-க்கும் மேற்பட்ட  தொழிலை செய்யும் கல்லீரல் நமது உடலில் சேரும் பல்வேறு வகையான நச்சுக்களை வெளியேற்றுகின்றது, மேலும் சிறுநீரகம் அதனை வடிகட்டி வெளியேற்றும் தொழிலை செய்கின்றது. 

எனவே நமது உடலில் சுத்திகரிப்பு பணியை செய்யும் இந்த முக்கிய உறுப்புகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற வேண்டியது அவசியம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

அப்படி இயற்கையாகவே கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்க கூடிய உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு

திராட்சை

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

மேலும் அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு செரிவாக இருப்பதால் அவை இயற்கையாகவே நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்க துணைப்புரிவதுடன் நச்சுக்களையும் சுத்திகரிக்கின்றது. 

பீட்ரூட் ஜூஸ்

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. 

 பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். இது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கவும், அதிகரிக்கவும் துணைப்புரிகின்றது. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். 

காய்கறிகள் 

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

சில குறிப்பிட்ட காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் நன்மை பயக்கும். அந்த வகையில் காலிஃபிளவர், ப்ரோக்கோலி, காலே, முட்டைக்கோஸ் ஆகியன முக்கிய  இடம் வகிக்கின்றன.

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தினசரி உணவில் அதிகளவு காய்களிகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 

மாதுளை

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

மாதுளை பழங்களில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது. அவை அதை ஒரு சூப்பர் பழமாக மாற்றுகின்றன.இது உங்கள் உடலில் நினைவகம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

மாதுளையில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது. 

இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுப்பதுடன் கல்லீரல் மற்றும் சிறுசீரகத்திலுள்ள  நச்சுக்களை இயற்கையாக  வெளியேற்றவும் உதவுகின்றது.

பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி 

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்க கூடிய வைட்டமின்கள் அதிகளவு நிறைந்துள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் ஸ்ட்ராபெரி பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவும். 

பெர்ரி இனத்தில் ஸ்ட்ராபெர்ரி, க்ரான்பெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி ஆகிய அனைத்து வகையான பழங்களும் அடங்கும். இந்த பழங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. 

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கதீர்கள் | What Foods Detox Your Liver And Kidneys

மேலும் நெல்லிக்காய், தர்பூசணி மற்றும் எலுமிச்சை ஆகியவையும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்கின்றது.

Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை

Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US