மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

Heart Attack Blood Pressure
By Vinoja May 27, 2024 10:55 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடலின் அனைத்து செயல்களும் மூளை வழங்கும் சமிஞ்சைகளுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது.

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் உடலிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையின் செயற்பாடுகள் சீராக இருக்கும் போது உடலின் இயக்கமும் சீராக இருக்கும்.

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

நாம் அன்றாடம் அறியாமையால் செய்கின்ற பல செயற்பாடுகள் மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அவ்வாறு குறிப்பிட்ட சில உணவுகள் மூளையின் ஆரோக்கியத்துக்கு  தீங்கு விளைவிப்பதுடன் அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் இழப்பு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடியது. 

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

அந்த வகையில் மூளையின் ஆரோக்கியத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

நெஞ்சு சளியை முற்றிலும் நீக்கும் கற்பூரவல்லி... எதற்கெல்லாம் பயன்படுத்தாலாம்?

நெஞ்சு சளியை முற்றிலும் நீக்கும் கற்பூரவல்லி... எதற்கெல்லாம் பயன்படுத்தாலாம்?

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்

கடைகளில் கிடைக்கூடிய குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் பிரக்டோஸ் எனும் வேதிப்பொருள் அதிமாக இருப்பதால் அவை இன்சுலின் எதிர்ப்பு, வீக்கம் மற்றும் மூளையின் மந்தமான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். 

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

எனவே இவற்றை தவிர்த்துக்கொள்வது, எலுமிச்சை, வெள்ளரிக்காய் அல்லது புதினா போன்ற இயற்கை சுவைகள் கொண்ட தண்ணீரை பருகுவது அல்லது இளநீ்ர் மற்றும் மூலிகை தேனீரை பருகுவது மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும். 

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

பதப்படுத்தப்பட்ட உணவுகளான வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரி போன்றவற்றில் காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட  கார்போஹைட்ரேட்டுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதன் காரணமாக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இவை மூளையின் செயற்பாட்டில் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடக்கூடிய சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு செறிந்து காணப்படுகின்றது.

இவை மூளையின் செயற்பாட்டை மந்தமாக்குவதுடன் நினைவாற்றலையும் குறைக்கின்றது. மேலும் இவை உள ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி மன அழுத்தத்துக்கு காரணமாக அமைகின்றது. 

அஸ்பார்டேம்

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

அஸ்பார்டேம் என்பது அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரு கலவை ஆகும். அது சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பானது. டயட் சோடாக்கள் மற்றும் சர்க்கரை இல்லாத பொருட்களில் காணப்படும் செயற்கை இனிப்பான அஸ்பார்டேம் மூளையின் ஆரோக்கியத்தை வலுவாக பாதிக்கக்கூடியது. 

ஆல்கஹால்

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

பொதுவாகவே மது அருந்துதல் உடலில் அனைத்து பாகங்களிலுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.  குறிப்பாக மூளை சுருங்குவதற்கு வழிவகுக்கும், நரம்பியக்கடத்தி செயல்பாடுகளை சீர்குலைக்கும் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கு மது அருந்துவது பிரதான காரணமாக அமைகின்றது.

அதிக சோடியம்

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க | What Food Is Not Good For The Brain

பதப்படுத்தப்பட்ட மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளில் சோடியத்தின் செறிவு அதிகமாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன் மூளையின் செயற்பாடுகளை வலுவாக பாதிக்கின்றது. இவ்வாறான உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. 

இந்த ராசி பெண்கள் காதலியா கிடைச்சா ஜாக்பாட் தான்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் காதலியா கிடைச்சா ஜாக்பாட் தான்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       

மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US