நீரிழிவு நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? எந்த மீனை என்ன அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

food fish diabetics
By Nivetha Jul 26, 2021 06:44 PM GMT
Nivetha

Nivetha

Report

நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதிலும் இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதிலும்  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்கி மீன் நன்மை பயக்கிறது. 

மீன் ஒரு ஆரோக்கியமான உணவாகும். குழந்தைகளில் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய உணவாக மீன் உள்ளது.

ஆனால் மீன் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறதா என்பது பலரது கேள்வியாக உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? எந்த மீனை என்ன அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? | What Fish Can Diabetics Eat

ஒரு ஆய்வின்படி அதிக அளவு மீன் உட்கொள்வது நீரிழிவு நோயின் வளர்ச்சியை குறைக்காது. ஆனால் உடல் பருமன் அதிகமாக உள்ள நபர்களில் இது நீரிழிவிற்கான ஆபத்தை குறைக்கிறது என கூறப்பட்டுள்ளது.  

சால்மன் மற்றும் ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்களை உட்கொள்வது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

வைட்டமின் டி ஆனது மீன்களில் ஒரு முக்கியமான வைட்டமின் ஆகும். இது நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

இதனால் கொழுப்பு மீன்கள் கண்டிப்பாக நீரிழிவு ஆபத்தை குறைக்கவே உதவுகின்றன.  

மீன் புரதங்களுக்கான நல்ல மூலமாகும். ஒரு ஆய்வின்படி மஸ்டெலஸ் அண்டார்டிகஸ் போன்ற மீன்களில் தனித்துவமான உயர்தர புரதங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவை மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியுடன் ஒப்பிடும்போது பெரிய அளவிலான மன நிறைவை வழங்குகின்றன.

மேலும் டுனா போன்ற மீன்கள் வான்கோழி மற்றும் முட்டையுடன் ஒப்பிடும்போது சிறந்த ஊட்டச்சத்துக்களை கொண்டவையாக உள்ளன.

இவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவலாம். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம் மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்த இது உதவுகிறது.  

நீரிழிவு நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? எந்த மீனை என்ன அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா? | What Fish Can Diabetics Eat

மீன்களில் முக்கிய அங்கமாக நார்ச்சத்து உள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இது பிளாஸ்மா லிப்பிட் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸை நிர்வகிக்க இது உதவுகிறது. செரிமான மண்டலத்திற்கு இது நன்மை பயக்கிறது.  

​எவ்வளவு? என்ன மீன் உண்ணலாம்

நீரிழிவு நோயாளிகள் வாரம் இருமுறை மீன் சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறைந்தது ஒரு வேளைக்கு சுமார் 140 கிராம் சமைத்த மீனை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் உண்ண வேண்டிய மீன்கள் பின்வரும் மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கியமான மீன்களாக பரிந்துரைக்கப்படுகின்றன. 

  1. ஜிலேபி கெண்டை
  2. ட்ரவுட் மீன்
  3. டுனா
  4. சால்மன்
  5. மத்தி
  6. கானாங்கெளுத்தி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US