கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மைய தெரிஞ்சிக்கோங்க

Horoscope
By Vinoja Oct 25, 2023 08:37 AM GMT
Report

பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது.

காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. 

கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து கனவு சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன.

கனவில் அடிக்கடி பாம்பை கண்டால் இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் அடிக்கடி பாம்பை கண்டால் இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


ஒரு கனவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கனவு அறிவியலிலும் துள்ளியமாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் நம்மில் பெரும்பாலானோர் காகங்களை ஒருமுறையாவது கனவில் பார்த்திருப்போம்.

கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

கனவில் காகத்தை கண்டால் என்ன நடக்கும்?

பொதுவாகவே பலருக்கு காகங்களுக்கு பயம் இருக்கும்.  உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது. இதற்கிடையில், கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது. இப்படிப் பார்த்தால் ஏதோ நடக்கக் கூடாதது நடக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

 கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

கனவில் பறக்கும் காகம் கூட வரக்கூடாது என்கிறது கனவு அறிவியல். கனவில் காகம் பறப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கனவில் பறக்கும் காகத்தை  கண்டால், நீங்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

வீட்டில் கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு அடிக்கடி வருதா? அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

வீட்டில் கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு அடிக்கடி வருதா? அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!


இது பல பிரச்சனைகளை குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நேரம் மற்றும் பணம் இரண்டும் வீணாக்கப்பட வாய்ப்பு உள்ளது என எம்மை நம் ஆழ் மனம் எச்சரிப்பதாக கூட அமையலாம். 

கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

 கனவில் காகத்தை பிடித்திருப்பதை  கண்டால் அது நல்ல அறிகுறி என்கிறது கனவு அறிவியல். இப்படி காகம் தோன்றினால் உங்கள் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும், வீட்டில் சாதகமான சூழல் நிலவும் என நம்பப்படுகின்றது. 

காகங்கள் கனவில் தொடர்ந்து தென்பட்டால் பித்துருக் கடவுள்கள் தொடர்பான கர்மங்கள் நீங்கியதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

கனவில் காகம் வருவது ஆபத்தா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே காகங்களை நமது முன்னோர்களாக சித்தரிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. எனவே காகம் பற்றிய கனவுகள் நமது முன்னோர்களின் எச்சரிக்கையாகவே கருதப்படுகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US