அதிக சத்துக்கள் கொண்ட பாசா மீன்.. அதின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Heart Attack Fish
By Manchu Jun 07, 2026 09:39 AM GMT
Report

பாசா மீன் சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

பாசா மீன்

கடல் உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதிலும் மீன் பற்றி சொல்லவா வேண்டும். குழம்பு மீனை விட வறுத்த மீனை தான் அசைவ உணவு பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

ஆனால் இந்த பாசா மீனில் முள்ளே இருக்காது. இந்த மீனில் ஒரே ஒரு நடு முள் மட்டும் தான் இருக்கும்

அதிக சத்துக்கள் கொண்ட பாசா மீன்.. அதின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? | What Benefits You Get By Eating Basa Fish

இதில் ஒமேகா-3, உயர்தர புரதங்கள், நிறைய ஆரோக்கியத்தை உள்ளடக்கியுள்ளது. இந்த மீனானது பெரியோர் முதல் சிறியோர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு மீன்.

இதில் நிறைய வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இதன் தோல் மிகவும் வழுவழுப்பாக இருக்கும். இது குளம் ஏறி போன்ற பகுதிகளில் கிடைக்கும்.

இந்த பாசா மீன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று கீழே பார்க்கலாம்.

இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

என்ன பலன்

இந்த பாசா மீனில் புரதம் அதிகமாக உள்ளது. இதனால் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், அல்லது ஒரு பெரிய நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் இது நல்லது.

இது சீக்கிரமாக செரிமானம் ஆக கூடிய மீன் அதனால் இதை நாம் தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இது நம் மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

அதிக சத்துக்கள் கொண்ட பாசா மீன்.. அதின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? | What Benefits You Get By Eating Basa Fish

பாசா மீனில் ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைய உள்ளது. இது நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அது போன்று இது நம் இதய ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

இந்த பாசா மீனில் அதிக ஆரோக்கியம் இருந்தாலும் இது சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இதை இதய நோய் சிறுநீரக நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு சாப்பிட்டால் நல்லது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் இந்த மீனை எண்ணெயில் பொரித்து சாப்பிடாமல் அதை வேக வைத்து சாப்பிட்டால் நல்லது.   

அதிக சத்துக்கள் கொண்ட பாசா மீன்.. அதின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? | What Benefits You Get By Eating Basa Fish

சுவையான மட்டன் குருமா இப்படி செஞ்சு பாருங்க..இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்.

சுவையான மட்டன் குருமா இப்படி செஞ்சு பாருங்க..இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்.

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                   
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US