புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க

Cancer Beans Broccoli Sweet Potato
By Vinoja Feb 27, 2026 12:45 AM GMT
Report

தற்காலத்தில் சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் எனப்படுகின்றது.

புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க | What Are The Top 5 Cancer Fighting Foods

சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. இந்த புற்றுநோய் குறித்து மக்களிடம் முறையான விழிப்புணர்வு இருந்தால், இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம்.

அந்தவையில் புற்றுநோய் செல்களை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்கு ஆற்றல் கொண்ட உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

சர்க்கரை வள்ளி கிழங்கு

புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க | What Are The Top 5 Cancer Fighting Foods

எல்லா காலங்களிலும் எளிதில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளி கிழங்குகளுக்கு முக்கிய இடம் வகிக்கின்றது.

இதில் செரிந்து காணப்படும் வைட்டமின்கள் ஏ, பி6, சி, டி, மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் செரிமானத்தையும் மேம்படுத்துகின்றன. இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் அதிகம் காணப்படுகின்றது.

குறிப்பாக இதில் காணப்படும் கெரட்டினாய்டுகள் வயிறு, சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோய் கட்டுப்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

ஊதா நிற சர்க்கரைவள்ளி கிழங்கில் ப்ளூபெர்ரியை விட மூன்று மடங்கு அதிக ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். 

முளைகட்டிய ப்ரோகோலி

புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க | What Are The Top 5 Cancer Fighting Foods

முளைகட்டிய ப்ரோகோலிமுதிர்ந்த ப்ரோகோலியை விட 10 முதல் 100 மடங்கு அதிகமாக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

இதில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சல்பரோபேன் (Sulforaphane) என்ற வேதிப்பொருள் செரிந்து காணப்படுவதால் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.

இது மார்பக, குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் ஆற்றல் காட்டுவதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கிவி பழம்

புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க | What Are The Top 5 Cancer Fighting Foods

சீன நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் கிவி பழம் தனித்துவமான சுவைக்கு பெயர் பெற்ற ஒரு சிறிய, ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும்.

வைட்டமின்கள் சி, கே மற்றும் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளது, உணவு நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்துடன், கிவி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

அதன் சக்திவாய்ந்த ஊட்டச்சத்து சுயவிவரம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கிவி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், செல்களில் ஏற்படும் 'டிஎன்ஏ' பாதிப்புகளைச் சீராக்குவதில் ஆற்றல் வாய்ந்தது. டிஎன்ஏ சிதைவுதான் புற்றுநோய் செல்கள் வளர முக்கியக் காரணம் என்பதால், புற்றுநோய் தடுப்பில் இது முக்கிய இடம் வகிக்கின்றது.

க்ரீன் டீ

புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க | What Are The Top 5 Cancer Fighting Foods

கிரீன் டீயில் பெருமளவான ஆரோக்கிய நன்மைகளைக் காணப்படுகின்றது.குறிப்பாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற பைட்டோநியூட்ரியண்ட்களின் இந்த பானம் உடலில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது.

இதில் காணப்படும் ஆற்றல்வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதோடு, அவை மற்ற உறுப்புகளுக்கு பரவுவதை கட்டுப்படுவதற்கும் துணைப்புரிகின்றது.

பீன்ஸ்

புற்றுநோய் செல்களை வேரருக்கும் டாப் 5 உணவுகள்! இனிமேல் தவிர்க்காதீங்க | What Are The Top 5 Cancer Fighting Foods

புரதத்தின் சிறந்த மூலமாகவும், அதிக நார்ச்சத்துகளை செரிவாகவும் கொண்டுள்ள பீன்ஸ் அதிகமாக மார்பகப் புற்றுநோயின் அபாயம் 28% வரை குறைக்கின்றது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றமு, ஏனெனில் அதிக நார்ச்சத்து இருப்பதால்,  பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US