summer food style: கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பொதுவாகவே கோடை காலத்தில் சூழல் வெப்பநிலை மிகவும் உயர்வாக இருக்கும்.
அதனால் நாம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள உணவு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பாக நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை அதிகளவில் வெளியேற்றிவிடும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அது போல் காரமாக உணவுகளை சாப்பிடுவால், உடல் வெப்பநிலை வெகுவாக அதிகரிப்பதால் கோடை காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
எனவே கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் நிலைகளை தவிர்க்கவும் எவ்வாறான உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும், தவிர்காத பட்சத்தில் எவ்வாறான உடல் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |