துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா?

By Vinoja Jul 07, 2024 06:00 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தங்களின் துணை தங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவார்கள்.

ஆனால் நாம் நமது துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள் உலகில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றார்கள். 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

சிலர் இயல்பிலேயே உண்மையை மட்டும் பேசுபவர்களாகவும் யாரிருக்கும் துரோகம் நினைக்காதவர்களாகவும் இருப்பார்கள். அதற்காக எல்லோரும் அப்பயே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

குறிப்பிட்ட சிலர் தங்களின் மகிழ்ச்சிக்கான தங்களின் துணையை ஏமாற்றுவதற்கு சற்றும் தயங்காத குணத்தை கொண்டிருப்பார்கள். அப்படி திருமணத்தையும், காதலையும் மறந்துவிட்டு துணையை ஏமாற்றும் பெண்களிடம் காணப்படும் முக்கிய ஆளுமை பண்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

ஏமாற்றும் பெண்களின் முக்கிய குணங்கள் 

நீரிழிவு நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? பலரது கேள்விக்கு இதோ பதில்

நீரிழிவு நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? பலரது கேள்விக்கு இதோ பதில்

எந்த விஷயத்திலும் எப்போதும் திருப்தி அடையாத குணம் கொண்ட பெண்கள் துணையை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.இவர்களுக்கு எப்போதும் ஒன்றை விட இன்னொன்று சிறந்ததாக தெரியும். இந்த குணம் கொண்ட பெண்களை துணை எவ்வளவு மகிழ்சியாக வைத்திருந்தாலும் அவர்களின் மனம் அதைவிட சிறந்ததை தேடிக்கொண்டே இருக்கும். 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

தங்களின் விருப்பப்படி மட்டுமே வாழ நினைக்கும் பெண்கள் துணையை ஏமாற்ற வாய்ப்பு காணப்படுகின்றது. வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைகள் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால்  திருமணமாகிய பின்னரும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்ட பெண்களால் துணையை அனுசரித்து வாழ முடியாத நிலை காணப்படும். இவர்கள் சுயநலனுக்காக துணையை ஏமாற்ற கூடும். 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

சுதந்திரமான வாழ்க்கையை வாழ நினைக்கும் பெண்கள்  திருமணமானவுடன் அல்லது காதல் உறவில் இந்த அளவிலான சுதந்திரத்தை தொடர்ந்து எதிர்ப்பார்க்க கூடும். அது கிடைக்காத பட்சத்தில் இவர்களுக்கு துணை மீது வெறுப்பு ஏற்படகூடும். அவர்கள் எளிதாக மற்றொரு ஆணுடன் இணைந்திருக்க வாய்ப்பு காணப்படுன்றது. 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

இயல்பாகவே ஏமாற்றும் குணம் கொண்ட பெண்கள் தங்கள் துணையை ஏமாற்றுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார்கள்.அப்படிப்பட்டவர்கள் இதற்கு முன் பல காதல் உறவுகளையோ திருமணங்களையோ செய்திருப்பார்கள்.அவர்களுக்கு ஏமாற்றுவதில் கொஞ்சமும் குற்றவுணர்வு இருக்காது. 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

திருமணம் மீது நம்பிக்கை இல்லாத பெண்கள் துணையை ஏமாற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. திருமண உறவுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் துணையின் மீது உண்மையான அன்பை செலுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் திருமணம் செய்தாலும் அதற்கான மரியாதையை கொடுக்க மாட்டார்கள். இந்த குணங்களை கொண்ட பெண்களுடன் உறவில் இணையும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

துணையை ஏமாற்றும் பெண்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்...என்னென்ன தெரியுமா? | What Are The Big 5 Personality Of Cheater Women

கொட்டாவி ஏன் வருதுன்னு தெரியாதா? அப்போ முதல்ல இதப் படிங்க…

கொட்டாவி ஏன் வருதுன்னு தெரியாதா? அப்போ முதல்ல இதப் படிங்க…

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US