இறந்தவர்கள் கனவில் வந்தால் இவ்வளவு ஆபத்துக்களா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Astrology
By DHUSHI Jul 27, 2024 06:42 AM GMT
Report

கனவு என்பது பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்று.

எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்க ஒரு task- இந்த படத்துல உங்க கண்ணுக்கு தெரிவது என்ன?

எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்க ஒரு task- இந்த படத்துல உங்க கண்ணுக்கு தெரிவது என்ன?

கனவுகள் வராதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஏன் இந்த கனவு வருகின்றது என்பதில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.

சில வேளைகளில் கனவுக்குரிய விளக்கம் தெரியாமல் குழம்பி போய் இருப்பார்கள்.

இப்படி வரும் கனவுகள் எமக்கு ஏதோவொரு விடயத்தை உணர்த்துவதற்காகவும் அல்லது எம்மிடம் யாராவது முக்கியமான விஷயம் ஒன்றை கூற முனைவதற்காகவும் வருகின்றன என்பது ஐதீகம்.

அப்படியான கனவுகள் என்ன என்ன என்பதையும் எதற்காக கனவுகள் தோன்றுகிறது என்பது பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

கனவுகளின் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் இவ்வளவு ஆபத்துக்களா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of The Dreams We See

1. தெய்வீகம் தொடர்பான கனவுகள்

  • தெய்வீக சம்பந்தப்பட்ட கனவுகள் வந்தால் பல்வேறுப்பட்ட  நன்மை கிடைக்கும்.
  • தீராத பிரச்சனைகள் தீர போகிறது என்று அர்த்தம்.
  • நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

பெண்கள் விரிச்ச வலையில் எளிதில் மயங்கி விடும் 5 குணங்கள் கொண்ட ஆண்கள்- உங்ககிட்ட இருக்கா?

பெண்கள் விரிச்ச வலையில் எளிதில் மயங்கி விடும் 5 குணங்கள் கொண்ட ஆண்கள்- உங்ககிட்ட இருக்கா?

2. ரயிலை தவறவிடுவது போன்ற கனவுகள்

  • நாம் ஏற வேண்டிய ரயிலை தவற விடுவது போன்று கனவு வந்தால் மரணத்தைப் பற்றிய பயத்தை வெளியிடுகிறது.
  • குறுகிய காலத்தில் இறந்து விடுவோம் என்று நம்முடைய கனவு எமக்கு உணர்த்துகிறது.

இறந்தவர்கள் கனவில் வந்தால் இவ்வளவு ஆபத்துக்களா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | What Are The Benefits Of The Dreams We See

3. போர்க்களம் 

  • மனநிலை சரியான நிலையில் இல்லாத போது இந்த மாதிரியான கனவுகள் தோன்றும்.
  • போர்க்களம் வந்தால் கனவுகள் தோன்றினால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.
  • பலமான மன அழுத்தத்தில் இருப்பீர்கள் என்று அர்த்தம்.

4. இறந்தவர்கள் கனவில் வருதல்

  • நம்முடைய வீட்டில் யாராவது இறந்து இருப்பார்கள் அவர்கள் கனவில் தோன்றி ஏதோவொன்றை கூற வருகிறார்.
  • சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US