தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது

Red banana Kidney Disease Constipation Skin Care Heart Attack
By Vinoja Feb 21, 2024 08:39 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவரும் உணவுக்கு பின்னர் விரும்பி சாப்பிடக்கூடியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும் செவ்வாழை பழத்திற்கு முக்கிய இடம் காணப்படுகின்றது.

வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது | What Are The Benefits Of Eating Red Banana

மேலும் செவ்வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இவ்வாறு தினசரி உணவில் செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பாரக்கலாம்.

செவ்வாழைப் பழத்தின் நன்மைகள்

ஏனைய வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகின்றது.

Comedy நடிகர் கவுண்டமணி மகள் திருமணம்.. வாழ்த்த வந்த ரஜினி : வைரல் புகைப்படம்

Comedy நடிகர் கவுண்டமணி மகள் திருமணம்.. வாழ்த்த வந்த ரஜினி : வைரல் புகைப்படம்


எப்போதும் செவ்வாழைப் பழத்தை நன்றாக பழுத்த பிறகே சாப்பிட வேண்டும்.மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே காணப்படும். மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது | What Are The Benefits Of Eating Red Banana

செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க முடியும்.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது | What Are The Benefits Of Eating Red Banana

செவ்வாழையில்  கால்சியம்  அதிகளவில் இருப்பதால்  எலும்பைவலுப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட பெரிதும் துணைப்புரிகின்றது. 

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை தவிர்ப்பதிலும்  இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் பெரும் பங்கு வகிக்கின்றது.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது | What Are The Benefits Of Eating Red Banana

அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆண்டி ஆக்ட்சிடெண்ட் இருப்பதால்  சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கின்றது. சருமத்தை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகை போக்கும்.குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் கூந்தல் பளபளப்பாகவும் ஈரலிப்பாகவும் இருக்கும்.

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் போதும்... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது | What Are The Benefits Of Eating Red Banana

மலச்சிக்கலை போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கிறது செவ்வாழைப் பழம். மேலும் நாள்பட்ட மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்

தினமும் மதிய வேளையில் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமானம் பிரச்சினைகளை விரைவில் குணப்படுத்தும்.

உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

உறவுகளிடம் ஈகோ பார்க்காத ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US