கடலில் குளித்துக் கொண்டிருந்த நபரை கொன்று தின்ற திமிங்கலம் - அதிர்ச்சி வீடியோ
கடலில் குளித்துக் கொண்டிருந்த நபரை கொன்று தின்ற திமிங்கலத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நபரை கொன்று தின்ற திமிங்கலம்
ஆப்பிரிக்காவிற்கு சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் பிரபலமான எகிப்திய ரிசார்ட்டான ஹுர்காடாவில் உள்ள கடற்கரையிலிருந்து ஒரு அடி தூரத்திற்கு சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென கடலில் இரண்டு திமிங்கலம் அந்த நபரை சுற்றி வட்டமடித்தது. திமிங்கலத்திடம் மாட்டிக்கொண்ட அந்த நபர் வேகமாக நீச்சல் அடித்து கடற்கரைக்கு வர பார்த்தார்.
அந்த நேரம் ராட்சத திமிங்கலம் அந்த நபரை துடிக்க, துடிக்க தாக்கியது. இதை அறிந்து அவரை காப்பாற்ற படகில் சிலர் செல்வதற்குள் அந்த திமிங்கலம் அவரை கடலுக்கடியில் இழுத்துச் சென்றுவிட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
Jaws was just a movie, right?
— AlphaFox (@Alphafox78) June 8, 2023
Tourists visiting the popular Egyptian resort of Hurghada watched a man get eaten alive by a shark just feet away from a crowded beach. pic.twitter.com/CpmaPdQpGC