45 நாட்களில் 13 கிலோ எடை குறைத்த பிக்பாஸ் சுனிதா - இது தான் காரணமா?

Weight Loss Bigg Boss
By Pavi Apr 10, 2026 10:21 AM GMT
Report

45 நாட்களில் 13 கிலோ எடையை சுனிதா குறைத்துள்ளார். இதற்கு சுனிதா என்னவெல்லாம் சாப்பிட்டார் பின்பற்றினார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

45 நாட்களில் 13 கிலோ எடை குறைத்த பிக்பாஸ் சுனிதா - இது தான் காரணமா? | Weight Loss Tips Of Bigg Boss Sunita

 பிக் பாஸ் சுனிதா

தற்போது இருக்கும் தவறான உணவுமுறை காரணமாக உடல் எடை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை குறைக்க பல முயற்ச்சிகள் செய்தாலும் அவ்வளவு எளிதில் உடல் எடை குறையாது. 

யாராவது சுஜாதாவுக்கு உதவுங்கள்! - பாடகி சுஜாதாவின் பிரச்சனைக்கு ரைஹானா இரங்கல்

யாராவது சுஜாதாவுக்கு உதவுங்கள்! - பாடகி சுஜாதாவின் பிரச்சனைக்கு ரைஹானா இரங்கல்

ஆனால் தற்போது பின் பிரபலம் சுனிதா தன்னுடைய உடல் எடையை 45 நாட்களில் 13 கிலோவாக குறைத்துள்ளார். இதற்கு  அவர் பின்பற்றிய சீக்ரெட் பற்றியும் கூறி உள்ளார். 

ஆரம்பத்தில் மிகவும் உடை அதிகமாக இருந்த சுனிதா தற்போது எடையை குறைத்து மிகவும் அழகாக மாறி உள்ளார். 

45 நாட்களில் 13 கிலோ எடை குறைத்த பிக்பாஸ் சுனிதா - இது தான் காரணமா? | Weight Loss Tips Of Bigg Boss Sunita

சீக்ரெட்

45 நாட்களில் 68 கிலோவில் இருந்த சுனிதா 55 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதன்மூலம் அவருடைய வாழ்க்கைமுறை பற்றி பார்க்கலாம். 

சுனிதா காலையில் உழுந்தவுடன் தன்னுடைய நாளை புல்லட் காபியுடன் தொடங்குவாராம். அதுவும் பிளாக் காபியில் நெய் கலந்து குடிப்பாராம். இதன் பின்னர் தன்னுடைய வழக்கமாக நடைப்பயிற்ச்சியை மேற்கொள்வார் என கூறப்படுகின்றது. 

45 நாட்களில் 13 கிலோ எடை குறைத்த பிக்பாஸ் சுனிதா - இது தான் காரணமா? | Weight Loss Tips Of Bigg Boss Sunita

சுனிதா மதிய உணவாக காய்கறிகள், பருப்புகள், குறைவான கொழுப்பு கொண்ட உணவுகள் மற்றும் புரோட்டீன் சேர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்கிறார் எனப்படுகின்றது. 

இதன் மூலம் உடலுக்கு அத்தியாசவிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்றும் இதனால் எடை கட்டுப்பாடாக இருக்கும் என்றும் கூறி உள்ளார். இதோடு சேர்த்து உணவில் சர்க்கரை மற்றும் மைதாவை சாப்பிடாமல் தவிர்த்து வருகிறார். 

மேலும் பருப்பு வகைகள், கீரைகளை சாப்பிட்டு வருகிறார். காலை உணவிற்கு அவர் சர்க்கரை, புரம், நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டு வருகிறார். 

45 நாட்களில் 13 கிலோ எடை குறைத்த பிக்பாஸ் சுனிதா - இது தான் காரணமா? | Weight Loss Tips Of Bigg Boss Sunita

இந்த விடயங்களை சுனிதா சரிவர தவறாமல் செய்து வந்துள்ளார் சுனிதா. இதனால் தான் சுனிதாவிற்கு குறுகிய காலத்திலே அதிகமான எடையை குறைத்துள்ளார். 

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். இதற்காக சுனிதா வெள்ளரிக்காய், எலுமிச்சை, புதினா கலந்த ஜூஸை தினமும் குடிப்பாராம். 

சுனிதா தனது உடல் எடை குறைப்பு பயணத்தில் 7 மணி நேரம் தூக்கத்தை ஒருபோதும் தவிர்க்க மாட்டாராம். மேலும் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 லீட்டர் தண்ீர் குடித்து வந்துள்ளார் சுனிதா. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US