Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன?

Astrology
By Vinoja Aug 04, 2024 06:47 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடப்பிடுகின்றது.

அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் வகையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் ஆகஸ்ட் 04 முதல் ஆகஸ்ட்10 வரையிலான காலகட்டத்தில் நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். எந்தெந்த திகதிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினரின் மரணம் பெரும்பாலும் இப்படி தான் நிகழுமாம்: உங்க ராசி என்ன?

இந்த ராசியினரின் மரணம் பெரும்பாலும் இப்படி தான் நிகழுமாம்: உங்க ராசி என்ன?

எண் 1 1,10,19,28 ஆகிய திகதிகள்

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த வாரம் இவர்களுக்கு தொழில் ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து காணப்படும்.  பண நன்றாக  இருந்தாலும், தொடர்ச்சியான செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான சிறந்த பிணைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பில் கவலையுடன் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை இந்த வாரத்தில் எடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். 

எண் 2 2,11,20,29 ஆகிய திகதிகள்

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த வாரம் இந்த திகதிகளில்  பிறந்தவர்களுக்கு கொஞ்சம் பாதகமான பலன்களையே கொடுக்கக்கூடியாதாக இருக்கும். வேலை தொடர்பில் அதிக அலைச்சல் ஏற்படும். கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காததால் விரக்தி ஏற்படும். இந்த வாரம் மிகவும் பொருமையாக இருக்க வேண்டியது அவசியம். கோபம் மற்றும் ஈகோ காரணமாக வேலையில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். திருமண வாழ்க்கையில் உங்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளால் நிரந்தர பிரிவு ஏற்படலாம். இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்காது. உணவு விடயத்தில் மிகுந்த அக்கறை தேவை. 

எண் 3 3,12,21,30 ஆகிய திகதிகள் 

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிளில் பிறந்தவர்களுக்கு மிகவும் அருமையான வாரமாக இது அமையும். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பிடித்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.  செல்வாக்கு மிக்க நபரின் ஆதரவு கிடைக்கும் இதனால் உங்கள் நிதி நிலை மற்றும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

எண் 4 4,13,22,31 ஆகிய திகதிகள் 

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். உங்களின் நீண்ட நாள் ஆசை நனவாகும். உங்கள் முழு கவனத்தையும் உங்கள் இலக்கில் மட்டுமே செலுத்துவீர்கள். தொழில் விடயங்களில் உங்கள் தந்தையின் ஆதரவு கிடைக்கும். காதல் திருமணத்துக்கு பெற்றோரின் சம்மதத்தை கேட்க சிறந்த காலம் இது தான். 

எண் 5 5,14,23 ஆகிய திகதிகள்

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடனம் துணையுடனும் அதிக நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய முடிவுகளை எடுக்க இரு சரியான நேரமாக இருக்காது. நிதி நிலை சுமாராக இருக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையலாம். 

எண் 6 6,15,24 ஆகிய திகதிகள் 

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் நல்ல பலனை அடைவார்கள். தொழல் ரீதியில் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்கடலாம். மாணவர்களுக்கும் இந்த வாரம் கல்வி நிலையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். 

எண் 7 7,16,25 ஆகிய திகதிகள்

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிளில் பிறந்தவர்களுக்கு தொழிலில் எதிர்பாராத  அளவுக்கு திடீர் முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. பதவி உயர்வு கிடைப்பதுடன் சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு அமையும். திருமணதானவர்களுக்கு துணையுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, சேமிப்பில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.

எண் 8 8,17,26 ஆகிய திகதிகள் 

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையில் இந்த வாரம் மகிழ்ச்சியாக நிலை காணப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி  வைப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 

எண் 9 9,18,27 ஆகிய திகதிகள் 

Weekly Numerology: இந்த 4 திகதிகளில் பிறந்தவர்களுக்கு பணமழை தான்... உங்க பிறந்த திகதி என்ன? | Weekly Numerology Prediction Who Will Get Luck

இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் வழமையை விட நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நான் எதிர்பார்த்து காத்திருந்த பெரிய தொகை பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு அமையும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை தேவை. இல்லாவிடில் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 

செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

செவ்வாய் பெயர்ச்சி- ஆகஸ்ட் 26 முதல் பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
நன்றி நவிலல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US