மணப்பெண்ணின் உறுதிமொழியால் கலகலப்படைந்த மேடை வைரல் காணொளி
தற்போது இணையத்தில் மணப்பெண் ஒருவர் தனது திருமண உறுதிமொழியை கூறும் காணொளி வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் சிலவை நம்மை சிரிக்கவைக்கும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் தம்பதி திருமணத்திற்கான உறுதி மொழி கூறுகிறார். அவர் கூறும் போது 'மணமகன் முதல் அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரிக்கின்றனர். அவள் கூறுவது நான் எப்போதும் மதத்தைப் பின்பற்றுவேன்.
கண்ணியத்திற்கு ஏற்ப எனது எண்ணங்களையும் நடத்தையையும் வளர்த்துக் கொள்வேன். நான் எப்போதும் என் கணவருக்கு விசுவாசமாக இருப்பேன். நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்சேவை, தூய்மை, அன்பான பேச்சு போன்ற பழக்கங்களை நான் தொடர்ந்து அதிகரிப்பேன்.
இந்த வழியில், நான் எப்போதும் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பேன். நான் எப்போதும் விலகி இருப்பேன். பொறாமை, வெறுப்பு மற்றும் வதந்திகளிலிருந்து குறைந்த வருமானத்தில் கூட எங்கள் வீட்டு செலவினங்களை நிர்வகிப்பேன்.
ஃபேஷன் மற்றும் வீண் செலவுகளில் இருந்து விலகி இருப்பேன்' என கூறினார். மணப்பெண் உறுதி மொழியாக கூறப்பட்ட எதையும் செய்யப்போவதில்லை அனால் அதை கூறுகிறார் என மேடையில் இருந்த அனைவரும் சிரிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |