Super Singer மேடையை மெய்சிலிர்க்க வைத்த இலங்கை சிறுமி- நடுவர்கள் கூறிய அந்தவொரு விடயம்.
Super singer மேடையில் யாழ்ப்பாணத்து சிறுமி பாடிய பாடல் நடுவர்கள் உட்பட விருந்தினரையும் கவர்ந்து விட்டது.
Super singer
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
போட்டியாளரின் அசாத்திய திறமை
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நேற்றைய தினம் நடந்து முடிந்த காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் டாஸ்க்காக Wedding Round கொடுக்கப்பட்டுள்ளது.
தனது தாய் தந்தையின் திருமணத்தில் வரவேற்பு பாடல் பாட எத்தனை குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரியாத நிலையில், இலங்கை சிறுமி பிரியங்கா பாடிய ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகை நதியா வந்திருக்கிறார். சிறார்களின் திறமையை என்ன பதில் கொடுக்கப்போகிறார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![Best Time To Walk: வழக்கத்திற்கு மாறாக நடைபயிற்சி தரும் 9 வகையான பலன்கள்](https://cdn.ibcstack.com/article/013b8bf4-6fb9-4dfe-acb9-524ef902d474/25-67b420d874b14-md.webp)