மணமகள் போட்ட குத்தாட்டம்! அவதானித்த மணமகன் செய்த காரியம்
Viral Video
Trending Videos
Marriage
By Manchu
மணமகள் உச்சக்கடட மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்க மணமகன் அதனை பொருத்தக் கொள்ளாமல் அவரும் ஆட்டம் போட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப காலங்களாக திருமணம் என்றால் பல நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் அரங்கேறுவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இங்கு திருமண நிகழ்வின் போது மணப்பெண் பயஙகரமாக ஆட்டம் போட்டுள்ளார். இதனை அவதானித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையும் தன்னால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான தருணம் தற்போது காணொளியாக வெளியாகியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US