சூரியனுக்கே டப் கொடுக்கும் நட்சத்திரங்கள்! ஆராய்ச்சியாளர் வியந்து போன உண்மை
சூரியனை விட பெரிய விண்மீன்கள் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி
பால் வளி மண்டலத்திற்கு மிக தொலைவில் புதிய விண்மீன் திரளாக இருப்பதால் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவிலுள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலுள்ள சில ஆய்வாளர்கள், “ஜேம்ஸ் வெப்” எனும் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வு மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருப்பதால் ஆய்வுகளில் கண்டுபிடிக்கும் சில உண்மைகள் இணையத்தில் பகிரப்படுகிறது.
இதன்படி, பூமி உருவாக்கத்திற்கு பின்னர் 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் முன் இருக்கும் புதிய விண்மீன் திரளை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரியனை விட அதிக எடை கொண்ட நட்சத்திரங்கள்
கண்டுபிடித்த அனைத்து நட்சத்திரங்களையும் மொத்த எடை குறித்து கணித்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் கணிப்பில் அங்குள்ள நட்சத்திரங்களின் மொத்த எடை சூரியனை விட 100 பில்லியன் மடங்கு அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதனால் இந்த விடயம் குறித்து ஆராய்ச்சிகள் இருந்ததை விட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
The JWST discovers enormous distant Galaxies that should not exist.
— 𝕃𝕦𝕚𝕤 𝔸𝕝𝕗𝕣𝕖𝕕𝕠⁷ ∞∃⊍ ≈ ᑕOՏᗰIᑕ ᗰᗴՏՏᗴᑎᘜᗴᖇ (@LuisADomDaly) February 22, 2023
1️⃣
Giant, mature Galaxies seem to have filled the Universe shortly after the Big Bang, and astronomers are puzzled.
Six distant Galaxies discovered in early JWST images appear surprisingly large for their age. pic.twitter.com/oPb4JWT3QF