சர்க்கரை நோயிற்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த டீ குடிங்க

Healthy Food Recipes சர்க்கரை வியாதி
By Dhushi Jan 15, 2023 01:36 PM GMT
Report

 சர்க்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு அதனை எவ்வாறு சரிச்செய்வது என்பது குறித்து யோசனை இருக்கும்.

மேலும் சக்கரை நோயானது பரம்பரை வழியாகவும் அல்லது தேவையற்ற உணவு பழக்கங்களினாலும் ஏற்படுகிறது.

இதனை சரிச்செய்வது என்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. தொடர் சிகிச்சையின் மூலம் கட்டுபடுத்தவே முடியும்.

அந்தவகையில் சக்கரை நோயை நிரந்தரமாக இல்லாமாக்குவது தொடர்பில் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.

சக்கரை நோயின் தாக்கம்

சர்க்கரை நோய் ஏற்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அதுக்கான சிகிச்சையை பெற வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் இந்த விடயம் நூறு சதவீதம் உண்மையல்ல சிறந்த மருத்துவம் செய்தால் காலப்போக்கில் குணமடையும்.

மேலும் தன்மைக்கேற்ப நோயின் தாக்கங்கள் மாறுப்படுகிறது. பொதுவாக மனித உடலில் இன்சுலின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் நோய் தான் சர்க்கரை நோய் என்கிறோம். மேலும் சக்கரை வியாதிகள் இரண்டு வகையாக பிரித்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

இது போன்ற தாக்கங்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இன்மை என்பதால் ஏற்படுகிறது.

இதனை சில மருத்துவ குணமிக்க உணவுப் பொருட்களால் கட்டுபடுத்த முடியும். அந்தவகையில் கட்டுபடுத்தும் மருத்துவ குறிப்புகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

சர்க்கரை நோயிற்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த டீ குடிங்க | Ways To Control Diabetes

கட்டுபடுத்தும் வழிமுறைகள்

இலவங்கப் பட்டையில் சர்க்கரை வியாதிக்கு எதிராக போராடக்கூடிய இயற்கை தாவரங்களில் ஒன்று. இதனால் இதனை உணவில சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இதனால் கொலோஸ்ரோல் மற்றும் சக்கரையின் அளவு உடம்பில் கூடும் போதும் இந்த மருத்துவம் பயன்படுகிறத என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர்.

தருகல்தி என்ற மூலிகையின் வேரை சிறிதளவு எடுத்து அரைத்து பொடியாக்கி அதை தினமும் இரண்டு வேளை பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்திலிருக்கும் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

மேலும் உடம்பில் இருக்கும் கிருமிகளின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, கொரோனா போன்ற தொற்றுநோய்களிலிருந்து எம்மை காப்பாற்ற உதவுகிறது.

மஞ்சள் ஒரு அண்டிகேன்சர் தன்மை கொண்டதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு கப் மஞ்சள் டீ குடித்து வந்தால் மிகவும் நல்லது. உடம்பிலுள்ள இன்சுலினனில் அளவு கட்டுப்படுத்த முடியும். 

சர்க்கரை நோயிற்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த டீ குடிங்க | Ways To Control Diabetes  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US