ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா?

Heart Attack
By Vinoja Nov 22, 2023 12:13 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா? | Warning Signs Of Heart Attack A Month Before

மாரடைப்பு தற்போது மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா? | Warning Signs Of Heart Attack A Month Before

உலகளவில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் மாரடைப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களை தான் அதிகம் பாதித்தது. ஆனால் இப்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது.

அதற்குக் காரணம் இதய தசையின் குறிப்பிட்ட பகுதியில் போதுமானளவு ரத்தம் கிடைக்காததால் தான். பொதுவாகவே மாரடைப்பு திடீரென ஏற்பட்டு தீவிரமான நிலைக்கு தள்ளும் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஆனால் அது அப்படி இல்லை.

ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா? | Warning Signs Of Heart Attack A Month Before

மாரடைப்பின் அறிகுறிகள்

எப்படியெனில் மாரடைப்பு வருவதற்கு முன் சில மணி நேரங்கள், நாட்கள் வாரங்கள், ஏன் மாதங்களில் கூட நமக்கு அறிகுறிகளை வெளிப்படுத்தும். 

குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கா? தாய்மார்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


வைத்தியர்களின் கருத்துப்படி மாரடைப்பு ஏற்படப்போகின்றது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே  சில சகஜமற்ற உணர்வுகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா? | Warning Signs Of Heart Attack A Month Before

அந்தவகையில்  அதிகப்படியான சோர்வு, தூக்கமின்மை, மூச்சு திணறல், பலவீனம், அதிக வியர்வை, தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவையே முக்கிய அறிகுறிகள் ஆகும். எனவே, இதுபோன்ற அறிகுறிகளை நீங்களும் அனுபவித்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குரிய பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா? | Warning Signs Of Heart Attack A Month Before

மாரடைப்பில் இருந்து  தப்பிக்க இது உங்களுக்கு உதவும். மாரடைப்பு ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், தினமும் நடைபயிற்சி செய்ய  வேண்டும், உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க வேண்டும்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறுப்பு நீர் பற்றி தெரியுமா? என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறுப்பு நீர் பற்றி தெரியுமா? என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க


மேலும் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும், புகை மற்றும் மது பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இதனை நீங்கள் முறையாக கடைப்பிடித்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவடைகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் மாரடைப்பு...! இந்த அறிகுறிகள் இருக்கா? | Warning Signs Of Heart Attack A Month Before 

மேலும் மாரடைப்பு அறிகுறிகள் எப்போதும் இருப்பதை விட சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான அறிகுறிகளை ஒரு போதும் அலட்சியப்படுத்தக் கூடாது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, Lewisham, United Kingdom

30 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
கண்ணீர் அஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
மரண அறிவித்தல்

மானிப்பாய், Mississauga, Canada

30 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Bremerhaven, Germany

21 Nov, 2024
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நொச்சிமோட்டை

01 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, உருத்திரபுரம்

02 Dec, 2024
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

25 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மாவிட்டபுரம், Toronto, Canada

24 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

01 Dec, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

01 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US