நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு!

Viral Photos Tamil TV Shows Nanjil Vijayan TV Program
By Vinoja Nov 12, 2025 06:49 AM GMT
Vinoja

Vinoja

Report

சர்ச்சைக்கு மத்தியிலும் நாஞ்சில் விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துடன், 2024 ஆம் ஆண்டு நாஞ்சில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, திருநங்கை வைஷுலிசா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். என திருநங்கை வைஷுலிசா அண்மையில் புகார் கொடுத்திருந்தார்.

நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு! | Vj Vaishu Post Nanjil Vijay Birthday 2024 Photos

மறைந்த நடிகர் அபிநய் அந்த பழம்பெரும் நடிகையின் மகனா! வைரலாகும் அரிய புகைப்படம்

மறைந்த நடிகர் அபிநய் அந்த பழம்பெரும் நடிகையின் மகனா! வைரலாகும் அரிய புகைப்படம்

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.

நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு! | Vj Vaishu Post Nanjil Vijay Birthday 2024 Photos

குறித்த பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாக மாறி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன், உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.அதனை தொடர்ந்து இந்த பிரச்சினை சற்று ஓந்தது.

நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு! | Vj Vaishu Post Nanjil Vijay Birthday 2024 Photos

இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் நினைத்ததை சாதிக்காமல் ஓயவே மாட்டார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

வைஷுலிசாவின் சர்ச்சை செயல் 

இந்நிலையில், தனது 37 ஆவது பிறந்த நாளை நேற்றைய தினம் கொண்டாடிய நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டர்.

அவரின் வாழ்த்து காதல் சொட்டும் வகையில் இருந்தமையால் இணையத்தில் வைரலானது. அத்துடன் நிறுத்தாது திருநங்கை வைஷுலிசா தற்போது 2024 ஆம் ஆண்டு நாஞ்சில் விஜயன் தன்னுடன் பிறந்தநாள் கொண்டாடிய நினைவுகள் என சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நாஞ்சில் வாழ்க்கைக்கு முடிவு கட்டாம விட மாட்டாங்களோ? வைரலாகும் திருநங்கையின் பதிவு! | Vj Vaishu Post Nanjil Vijay Birthday 2024 Photos

குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இவர் நாஞ்சில் விஜயன் திருமண வாழ்க்கைக்கு முடிவு கடடாமல் விட மாட்டார் போல.. என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US