பேட்டியில் வாய்க்கு வந்ததை அடித்து விட்டு ரசிகர்களிடம் வசமாக சிக்கிய பிரபலம்! வைரலாகும் வீடியோ காட்சி
திருப்பதி படிக்கட்டை சுமார் இரண்டரை மணி நேரத்தில் சமந்தாவுடன் சேர்ந்து ஏறி முடித்துவிட்டதாக வி.ஜே ரம்யா கூறியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பாளினி ரம்யா
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் வி.ஜே ரம்யா. மேலும் இவருடைய யதார்த்தமான பேச்சு திறமையால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமாக இவர் நடத்திய கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற நிகழ்ச்சிகள் பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு நேர்மறையாக திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்துப் பெற்று, சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
A very memorable Tirupati darshan .
— Ramya Subramanian (@actorramya) August 5, 2018
Covered 3500 steps in less than 2.5 hours with my super fit fellow companion @Samanthaprabhu2 !
Feeling refreshed and rejuvenated .
To new beginnings ????❤️?! pic.twitter.com/QoA4It9EcU
சமந்தாவுடன் சுற்றுப்பயணம்
இந்நிலையில் நடிகை சமந்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ரம்யா. அடிக்கடி சமந்தாவுடன் நேர்ந்து ஊர் சுற்றுவார். இதன்படி, சமிபத்தில் இவர் சமந்தாவுடன் திருப்பதி சென்றுள்ளார்.
இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். மேலும் மூன்று தடவைகள் இவர் மலையேறிக்கிறதாகவும் 3500 படிக்கட்டுகளை சுமார் 2.5 மணித்தியாலத்தில் ஏறி முடித்து விட்டதாக குறிப்பிட்டு புகைப்படங்களை பகிரந்திருந்தார்.
மேலும் பேட்டியொன்றிலும் இதனை தெரிவித்திருந்தார்.
Naanum #samantha vum 2hrs la thirupati mala yeriduvom....#VjRamya .... ithu nambara mathiriyaa irukku ?? pic.twitter.com/uOeQhZNdK4
— chettyrajubhai (@chettyrajubhai) December 10, 2022
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன் ரம்யாவை வறுத்தெடுத்துள்ளார்கள்.