இலங்கை தமிழரை மணந்த பிரியங்கா- அரசியல் குடும்ப பின்னணி வெளியானது!

Sri Lanka Priyanka Deshpande Marriage Tamil TV Shows
By DHUSHI Apr 20, 2025 12:31 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் இலங்கை வாழ் தமிழர் என்றும் அவர் முக்கிய அரசியல்வாதியின் குடும்பத்தை சார்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் மறுமணம்

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் தான் பிரியங்கா.

வெளிநாட்டில் சுற்றித்திரியும் பிரியங்கா மோகன்- வெளியான புகைப்படங்கள்

வெளிநாட்டில் சுற்றித்திரியும் பிரியங்கா மோகன்- வெளியான புகைப்படங்கள்

இவர், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி பல பிரபலங்கள் தற்போது வெள்ளத்திரையில் பிரபலமாக இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவும் வெள்ளத்திரைக்கு செல்வார் என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது.

இலங்கை தமிழரை மணந்த பிரியங்கா- அரசியல் குடும்ப பின்னணி வெளியானது! | Vj Priyanka Husband Vasi As A Sri Lankan

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வசிஸ்ட் என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். ஆனால் பிரியங்கா இதற்கு முன்னர் திலிப் குமார் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் என்பதும் கூறப்பட வேண்டியது.

இலங்கை தமிழரா?

இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து- ஒரு மணி நேரத்தை தாண்டி எரியும் இடம்

இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து- ஒரு மணி நேரத்தை தாண்டி எரியும் இடம்

இந்த நிலையில், பிரியங்கா மணந்திருக்கும் வசி, இலங்கை வாழ் தமிழர்களிடம் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன்தானாம்.

இவர், இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறாராம். தமிழ்நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இலங்கை தமிழரை மணந்த பிரியங்கா- அரசியல் குடும்ப பின்னணி வெளியானது! | Vj Priyanka Husband Vasi As A Sri Lankan

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரியங்கா போயிருந்த போதுதான் வசியுடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

'எது எப்படியோ பிரியங்காவின் இரண்டாவது திருமண வாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சிகளை கொடுக்க வேண்டும்"  என்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் ஆசீர்வாதமாகவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை தமிழரை மணந்த பிரியங்கா- அரசியல் குடும்ப பின்னணி வெளியானது! | Vj Priyanka Husband Vasi As A Sri Lankan               

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US