வெளிநாட்டில் கணவருடன் ஜாலியாக vj மணிமேகலை! அவரே வெளியிட்ட பதிவு
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை காதல் கணவருடன் நியூஸ்லாந்துக்கு சுற்றுலா சென்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
vj மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை. சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.

தற்போது ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் மணிமேகலை இந்த ஆண்டு ஆரம்பித்தில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக லண்டன், துபாய் இலங்கை என பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், 2026ல் இது எனது 5வது நாடு என குறிப்பிட்டு தனது கணவருடன் லாலியாக கழித்த அழகிய தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள். காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |