விவேக் இல்லாம இவர பாத்துருக்கீங்களா? கண்கலங்க வைக்கும் புகைப்படம்.... கடும் சோகத்தில் உறைந்த பிரபலம்
சின்னக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய உயிரிழப்பு தமிழ்த் திரைத் துறைக்கு மட்டுமல்லாமல் சமூகத்துக்கும் பெரிய இழப்பு.
அத்துடன் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்னெடுத்த மரக்கன்று நடும் சேவையை முக்கிய இலக்காக எடுத்துக் கொண்ட நடிகர் விவேக், 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார்.
#NewProfilePic pic.twitter.com/o92nzQdQUu
— cellmurugan@gmail.co (@cellmurugan) April 18, 2021
அவையெல்லாம் மரங்களாக ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.
இந்தநிலையில் விவேக்கின் மறைவால் ஆழ்ந்த சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.
இதனிடையே விவேக்கின் சிறந்த நண்பரும், உடன் நடிக்கும் நடிகரும் மேனேஜருமான செல்முருகன் ‘அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை’ என உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.