எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம்

Brain Tumour Eye Problems Hair Growth Healthy Food Recipes Heart Attack
By Manchu May 18, 2022 01:35 AM GMT
Manchu

Manchu

Report

எல்லா நேரங்களிலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இது, அத்தியாவசியமான வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படுவதாக கூட இருக்கலாம்.

இதுதான் எட்டு பி வைட்டமின்களில் மிகவும் பெரியதும் சிக்கலானதுமான வைட்டமின் ஆகும்.

 நம் உடலுக்கு வைட்டமின் சத்துக்களே ஆற்றலை வழங்குகிறது. ஒவ்வொரு வகையான வைட்டமின்களும் தனி தனி உறுப்புகளுக்கு பயனளிப்பதாய் இருப்பதால் தினசரி உணவில் அனைத்து வைட்டமின்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.

வைட்டமின் பி 12 என்பது நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இது நம் உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு அத்தியாவசிய வைட்டமினாக உள்ளது.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

நீரிழிவு நோயினை தலைதெறிக்க ஓடவைக்கும் அருமையான ஜுஸ்! எப்படி தயார் செய்வது? 

வைட்டமின் பி 12

வைட்டமின் பி 12 போதுமான அளவில் கிடைக்கவில்லை எனில் அது உடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலான மக்கள் வைட்டமின் பி 12 குறைபாட்டை கண்டுக்கொள்வது இல்லை.

ஏனெனில் இந்த குறைபாடு ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்தே அதன் அறிகுறிகள் தெரியும். மேலும் இந்த குறைபாடானது தேவையற்ற சில சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும்.

சிவப்பு ரத்த செல்களை உருவாக்குதல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாத்தல், டிஎன்ஏ உருவாக்கம், உடலுக்கு ஆற்றல் அளித்தல் மற்றும் பல செயல்பாடுகளும் உள்ளடங்கும்.

உங்கள் உணவில் போதுமான வைட்டமின்கள் கிடைக்கவில்லை என்றால், அது ரத்தசோகை மற்றும் கடுமையான சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

கை, கால் வீங்கி இருக்கா? இந்த ஆபத்தாக கூட இருக்கலாம் ஜாக்கிரதை 

வைட்டமின் பி 12 என்றால் என்ன?

வைட்டமின் பி 12 நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். ஆனால் வைட்டமின் பி 12 ஐ நமது உடலால் இயற்கையாக தயாரிக்க முடியாது.

உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் பி 12 முக்கிய பங்களிக்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களின் ஆற்றல் உற்பத்தியிலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

வைட்டமின் பி 12 ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவி செய்வதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.

வைட்டமின்கள், நம் உடலுக்குக் குறைபாடாகவும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில், தேவையைவிட அதிகமாகவும் இருக்கக் கூடாது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் தங்கினால் அவை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கிவிடும்.  

ஆனால், வைட்டமின் பி 12-ஐப் பொறுத்தவரை அந்தப் பிரச்னையும் இல்லை. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தேவைக்கு அதிகமாகக் கிடைத்தாலும், உடலில் தங்காமல் சிறுநீர் மூலமாகவோ வியர்வை மூலமாகவோ எளிதாக வெளியேறிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

நெய் உடம்பிற்கு நல்லது தான்! எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா? இவங்க மட்டும் சாப்பிடக்கூடாதாம் 

வைட்டமின் பி 12 நன்மைகள்

சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.

உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது.

உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது.

அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் மூளை பாதிப்பை தடுக்கிறது.

மனசோர்வை தடுக்கிறது.

கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

சர்க்கரையின் அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? பூண்டை இப்படி பயன்படுத்தினால் போதும் 

வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்

வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் பல்வேறு வகையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. அவற்றில் உடனே தெரியும் அறிகுறி என்றால் நமது தோலானது வழக்கத்திற்கு மாறாக வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பது.

மேலும் உணவில் வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் உடல் சோர்வு, மன சோர்வு, நினைவக பிரச்சனைகள் மற்றும் குழப்பம் ஆகியவை ஏற்படுகிறது. மலச்சிக்கல் மற்றும் பசியின்மையும் இதில் அடங்கும்.

மேலும் தொடர்ச்சியான வைட்டமின் குறைபாடுகளால் கடுமையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. கை மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, இரத்த சோகை மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

எனவே நமது உணவில் போதுமான அளவில் வைட்டமின் பி 12 சேர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

தொடர் தும்மலால் பெரும் அவதியா? இதை சட்டென போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ! 

வைட்டமின் பி 12 உணவுகள்

பால் மற்றும் பால் தயாரிப்புகள்

பால் மற்றும் பால் தயாரிப்புகளில் கால்சியம் அதிக அளவில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் இவை வைட்டமின் பி12 இன் சிறந்த மூலப்பொருட்களாகவும் இருக்கின்றன.

குறிப்பாக, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, இது முக்கியமான ஒரு உணவாக இருக்கும். பெரும்பாலான இயற்கையான பி12 இருக்கும் உணவுகள் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகள் ஆகியவையாக இருக்கின்றன.

பால், தயிர் மற்றும் சீஸ் போன்றவை சந்தையில் எளிதாக கிடைப்பதோடு, நாளின் எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள். இவை காலை, மதியம், இரவு உணவுடன் சேர்ந்து சாப்பிடக் கூடியவை.

குறிப்பு: உங்களுக்கு பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாது என்றால், மோரைப் பயன்படுத்தலாம், அது சிக்கலை ஏற்படுத்தாது.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை மறந்து கூட எடுத்து கொள்ளாதீங்க... ஆபத்தை ஏற்படுத்துமாம் 

முட்டைகள்

முட்டைகள் ஏராளமான சத்துகளை கொண்ட உணவு மட்டுமல்ல, அத்தியாவசியமான, வைட்டமின் பி12 நிறைந்திருக்கும் ஒரு உணவு ஆகும்.

ஆனாலும், தினசரி ஒரு முட்டையை சாப்பிடுவது, போதுமான பி12 ஐத் தராமல் போகலாம், வைட்டமின் அதிகம் உள்ள மற்ற உணவுகளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் போதுமான வைட்டமின் பி12 ஐ நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல, முட்டையின் மஞ்சள் கருக்களில் வெள்ளை பகுதியை விடவும் அதிக வைட்டமின் பி12 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் உடலால் எளிதில் உட்கிரகிக்கப்படுவதாகவும் உள்ளன.

அதனால்தான் முட்டையின் வெள்ளைக் கருக்களை மட்டும் சாப்பிடுவதை விடவும், முழு முட்டையை சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

குறிப்பு: ஒரு நாளுக்கு குறைந்தது ஒரு முட்டையாவது சாப்பிட முயற்சி செய்யவும்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

உங்களுக்கு சிறு வயதிலேயே முடி நரைக்கிறதா? கவலையை விடுங்க.. இதோ அசத்தலான டிப்ஸ் 

செறிவூட்டப்பட்ட சீரியல்கள்

காலை நேரத்தில் நீங்கள் சீரியலை சரியாகத் தேர்வு செய்தால், காலை உணவில் மட்டுமே போதுமான வைட்டமின் பி12 ஐப் பெற்று விட முடியும்! இதற்காக, நீங்கள் வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்ட, சீரியலைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். 

வைட்டமின் பி12 ஒவ்வொரு சீரியல் தயாரிப்பிலும் வெவ்வேறான அளவில் சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வைட்டமினை உங்கள் உடல் எளிதில் உட்கிரகித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

உங்கள் வைட்டமின் பி12 உட்கிரகிப்பை அதிகரிக்க செறிவூட்டப்பட்ட சீரியலைத் தேர்வுசெய்ய முடிவுசெய்தால், அதில் சர்க்கரை குறைவாக சேர்க்கப்பட்டிருப்பதையும், அதிக நார்ச்சத்து உள்ளதாக, முழு தானியங்கள் மூலம் தயாரிக்கப் பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு: உங்கள் காலை உணவில் சீரியலுடன் பாலைக் கலந்து சாப்பிட்டால், வைட்டமின் பி12 உட்கொள்ளும் அளவை நீங்கள் அதிகரித்துக் கொள்வீர்கள்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

பானை போன்று இருக்கும் தொப்பையை இருமடங்கு வேகத்தில் குறைக்க ஆசையா? இந்த சூப்பரான பானங்களை குடித்தாலே போதும் 

மீன்

ஹெர்ரிங், சால்மன், சார்டைன்கல், டூனா மற்றும் டிரவுட் போன்ற மீன்களில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளன.

இந்த வகை மீன்கள் ஆரோக்கியமானவை, அதேபோல, நன்னீர் மீன் வகைகளும் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், பி வைட்டமின்கள், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் செலீனியம் போன்ற தனிமங்கள் ஆகியவை நிறைந்திருக்கும் உணவுகளாகும்.

குறிப்பு: அதிகபட்ச உணவூட்ட மதிப்பைப் பெறுவதற்கு, மீனை குறைந்த நேரம் சமைக்க வேண்டும்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

பிரியாணி சுவையான உணவு தான்! ஆனா இவர்கள் மட்டும் கிட்டயே போகக்கூடாதாம் 

நண்டுகள் 

வைட்டமின் பி12 நிறைந்திருக்கும் மற்றொரு உணவு வகை நண்டுகளாகும், இவற்றில் குறைந்த கொழுப்புடன், புரதம், நியாசின் மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன.

மேலும் இதில், ஃபோலேட்கள், இரும்புச்சத்து மற்றும் செலீனியம் என்கிற ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைய அளவிலும் காணப்படுகின்றன. இதில் வைட்டமின் பி12 அதிக அளவில் இருப்பதால், நிறைய பலன்களைத் தரக்கூடும்.

நண்டின் இறைச்சியில் ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம், இவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும், இதய நலனுக்கும் ஏற்றவை. மேலும் நண்டில், கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

குறிப்பு: நண்டுகளை பேக்கிங் செய்து, ஆவியில் வேக வைத்து அல்லது கறி வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

உப்புமா அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நம்பமுடியாத அற்புதங்கள்! இதய நோய்க்கு குட் பை 

வைட்டமின் டி பரிந்துரைக்கப்பட்ட அளவுகள்

பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை - 0.4 எம்.சி.ஜி.

7–12 மாதங்கள் குழந்தைகள் - 0.5 எம்.சி.ஜி.

1–3 வயது குழந்தைகள் - 0.9 எம்.சி.ஜி.

4–8 வயது குழந்தைகள் - 1.2 எம்.சி.ஜி.

9–13 வயது குழந்தைகள் - 1.8 எம்.சி.ஜி.

14–18 வயது பதின்வயதினர் - 2.4 எம்.சி.ஜி.

பெரியவர்கள் - 2.4 எம்.சி.ஜி.

பதின்ம வயது கர்ப்பிணி பெண்கள் - 2.6 எம்.சி.ஜி.

தாய் பால் கொடுக்கும் இளம் வயது பெண்கள் - 2.8 எம்.சி.ஜி. 

எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம் | Vitamin B12 Deficiency Symptoms In Tamil

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா? 

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US