விராட் கோலி டெஸ்டில் ராஜினாமா செய்யும் முன் நடந்தது என்ன? வெளியான ரகசிய தகவல்!

Reason Bcci Viratkohli Testcaptaion Stepsdown
By Rooban Jan 15, 2022 10:35 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷினான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஆனால், விராட் கோலியின் இந்த முடிவு இன்று அவசரமாக எடுக்கப்பட்டது இல்லை. 3-வது டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு விராட் கோலி வாழ்க்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் இவரின் முடிவு எடுக்கப்பட்டது எனகூறப்படுகிறது.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை முதலில் கோலி பயிற்சியாளர் டிராவிட்டிடம் கூறியுள்ளார். புதிய கேப்டன் டெஸ்ட் அணிக்கும் வந்தால் தான், அணிக்கு நல்லது என்று அவரிடம் கூறிய கோலி, பிறகு அணி வீரர்களை அழைத்து நேற்று மாலையே தனது முடிவை கூறியுள்ளார். கோலியின் முடிவால் சக வீரர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

அதன்பின்னர், விராட் கோலி, மதியம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவிடம் ராஜினாமா முடிவை பற்றி கூறியுள்ளார். இதற்கு பி.சி.சி.ஐ. ஒப்புதல் வழங்கிய பிறகே ரசிகர்களுக்கு கடிதம் எழுதி தனது ஓய்வு முடிவை கோலி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

கோலியின் இந்த முடிவுக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா முழு ஒத்துழைப்பு வழங்கி மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய டெஸ்ட் கேப்டன் குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் முடிவை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரோகித் சர்மாவுக்கே அந்த பதவியையும் கொடுக்கும் எனவும் துணை கேப்டனாக ராகுல் செயல்படுவார் எனவும் தெரிகிறது. விராட் கோலியின் இந்த முடிவு ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், இனி வரும் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழவேண்டும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.    

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US