விராட் கோலியின் பிரமாண்டமான வீட்டைப் பார்த்து இருக்கீங்களா?
தற்போது இணையத்தில் விராட்கோலியின் பிரமாண்டமான வீடு தற்போது வைரலாகி வருகின்றது.
கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கெப்டன் விராட் கோலி. இவருக்கு இப்போது 34 வயதாகிறது.
இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் வாமிகா என்ற பொண் குழந்தையும் உள்ளார்.
பிரமாண்டமான வீடு
கிரிக்கெட் வீரர் விராட்கோலிக்கு குர்கானில் ஒரு வீடு இருக்கிறது. ஆனால் அவர் தற்போது மனைவி பிள்ளைகளுடன் மும்பையில் வொர்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.
இந்த சொகுசு வீடு சுமார் 7,171 சதுர அடி பரப்பில் ரம்மியமான தோற்றத்தில் நுதனமான கட்டக்கலையில் கட்டப்படியிருக்கிறது.
இந்த அப்பார்ட்மென்ட் வளாத்தில் 3 கட்டிடங்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் 70 மாடி உயரம் கொண்டது. ஒவ்வொரு தளமும் சுமார் 13 அடி உயரமுள்ள கொண்டவை.
விராட் கோலி வீட்டுக்குள்ளேயே ஜிம் வைத்துள்ளார். மேலும், இந்த வீடு நவீன வசதிகள் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் வீட்டிற்கு பச்சை செடிகளை கொண்டு அழகாக்கி வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |


