டான்ஸ் ஆடும்போது பூமி பிளந்து உள்ளே விழுந்த பெண்கள்! பதைபதைக்க வைத்த அதிர்ச்சி காட்சி

Viral Video Trending Videos
By Nivetha Oct 04, 2022 02:50 PM GMT
Report

பிரேசிலில் நடந்த ஒரு சம்பவம் எதார்த்தமான வீடியோவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேசிலில் அலகோயின்ஹாஸ் என்கிற இடத்தில் ஏழு பெண்கள் இணைந்து ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக, ஜாலியாக அனைவரும் கைகோர்த்தபடி குதித்து கும்மாளம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

டான்ஸ் ஆடும்போது பூமி பிளந்து உள்ளே விழுந்த பெண்கள்! பதைபதைக்க வைத்த அதிர்ச்சி காட்சி | Viral Video Women World

அப்போது சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பூமியை பிளந்து கொண்டு உடனடியாக அங்கு ஒரு குழி போல் தோன்றி விட, அனைவரும் குழிக்குள் விழுந்து விடுகின்றனர்.

ஆயினும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு மேலே வர முயற்சி செய்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறி வருகின்றனர்.


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US