விஜய்க்கு மெசேஜ் செய்த இளம் நடிகை...என்ன அனுப்பி இருக்கார் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ
நடிகை மாளவிகா மோகனன் கடைசியாக தளபதி விஜய்க்கு அனுப்பிய மெசேஜ் குறித்து ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
https://t.co/3LYi8sgWcL pic.twitter.com/dX1X6dLnmq
— malavika mohanan (@MalavikaM_) June 24, 2022
அது மட்டும் இல்லாமல் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் Tauba என்ற ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார். அந்த பாடல் ரிலீஸுக்காக தற்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடி இருக்கிறார்.
ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு இருந்தார்கள்.
ரசிகர் கேட்ட கேள்விக்கு மாளவிகா கொடுத்த பதிலடி
மாளவிகாவும் பதிலளித்திருந்தார். அப்போது ஒருவர் நடிகர் விஜய் அண்ணாவுக்கு நீங்கள் வாட்ஸ் அப்பில் கடைசியாக அனுப்பிய மெசேஜ் என்ன?” என்று கேட்டிருந்தார்.
இதற்கு வீடியோவை பதிவிட்டு பதில் சொன்ன மாளவிகா மோகனன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற மெசேஜை தான் கடைசியாக அனுப்பி இருந்தேன்” என கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.