கொடூரமான கருப்புநிற சிலந்தியை வாயில் இருந்து எடுக்கும் நபர்! வைரலாகும் வீடியோ
கலிபோர்னியாவில் நபர் ஒருவர் சிலந்தியை வாயில் வைத்துக்கொண்டு வீடியோவை வெளியிட்ட காட்சியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையின் நிறுவனர் ஜெய் ப்ரூவர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெரிய கருநிறம் உடைய சிலந்தி ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை கண்ட பலரும் இணையத்தில் பல விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட பலரும் ஷேர் செய்துவருகின்றனர். இதற்கு முன்னதாக அவர்ந்த பகிர்ந்த வீடியோவில் வானவில் நிற பாம்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியாவை பார்வையிட்டுள்ளனர். பாம்பின் நம்பமுடியாத நிறத்தைப் பற்றி நெட்டிசன்கள் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.