கால் இருந்தாலும் இப்படி ஆட முடியாது.. நடனத்தால் மெய்சிலிர்க்க வைத்த காட்சி
தற்போது சமூக வலைத்தளங்களில் மாற்றுத்திறனாளி ஒருவர் செயற்கைக் கால்களைப் பயன்படுத்தி சிறப்பாக நடனமாடும் காட்சி இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
வைரல் வீடியோ
இணையத்தில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோக்கள் இணையவாசிகளை பெரிதும் ஈர்க்கும். சிலவை ஈர்க்காமலும் போகும்.
ஆனால் தற்போது வைரலாகி வீடியோவில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
அதாவது நாம் கால்கள் இருந்தாலே நடனமாட கொஞ்சம் சிரமப்படுவோம்.
ஆனால் இந்த வீடியோவில் குறிப்பிட்ட நபர், செயற்கைக் கால்களைப் பயன்படுத்தி தனது நடன அசைவுகளை மற்றைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறார். இந்த காட்சி பார்ப்பதற்கு மெய்சிலிர்க்கிறது.
இந்த காரணத்தால் இணையவாசிகளை இது பெரிதும் ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோவிற்கு பல இணையவாசிகள் அந்த நபரை பாராட்டி பல கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
