viral video! பெரிய பன்னியை முழுசா விழுங்கிய அனக்கோண்டா!
இணையத்தை அவ்வப்போது சில வீடியோக்கள் ஆக்கிரமித்து வரும் அந்த வீடியோ அப்படி அப்படி பகிரப்பட்டு வைரலாகி வரும்.
அப்படி இணையத்தில் வைரலாகும் வீடியோவைப் பார்த்து நாம் சந்தோசப்பட்டிருக்கிறோம், அழுது இருக்கிறோம், ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ஏன் புல்லரித்துப் போகும் படி கூட சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பன்னியை விழுங்கிய அனகொண்டா
அதேபோல ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு பன்னியை அனகொண்டா முழுசாக விழுங்கும் வீடியோ தான். விலங்குகள் இன்னொரு விலக்குகளை வேட்டையாடுவது வழக்கம் தான்.
அப்படி ஒரு அனகொண்டா அப்படி ஒரு அனகொண்டா ஒன்று தனக்கான இரையைத் தேடி செல்லும் போது ஒரு பன்னியை அப்படியே தாக்கி விழுங்கி இருக்கிறது.
இந்தக் காட்சி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.