Viral video: குட்டிகளுக்கு உணவளிக்க எலியை வேட்டையாடும் காட்டுப்பூனை! திகில் காட்சி
பூனை ஒன்று எலியை தீவிரமாக வேட்டையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் பல, நம்மை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கவும் செய்யும். இவற்றை பார்ப்பதால் நமக்கு நேரம் வீண் என்றாலும், இது நல்ல பொழுது போக்கு அம்சமாகவும், பிறருக்கு ஷேர் செய்து அவர்களை நம்முடன் நல்ல நட்பில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பூனை எலியை மிகவும் ஆக்ரோஷமாக வேட்டையாடுகிறது.
இந்த வேட்டையாடிய பூனையுடன் மற்றைய பூனைகள் சண்டை பிடித்தாலும் அதையும் தாண்டி பூனை சண்டை பிடிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |