viral video:ஆட்டின் முதுகு மேல் சவாரி செய்யும் நாய் முடிஞ்சா சிரிக்காம பாருங்க!

Viral Video Social Media
By Pavi Oct 09, 2024 05:18 AM GMT
Pavi

Pavi

Report

ஆடுகளின் மந்தை கூட்டத்தில் நாய் ஒன்று ஆட்டின் மேல் ஏறி இருந்துகொண்டு தைரியமாக சவாரி செய்கிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Viral Video: தண்ணீரில் உயிருக்கு தத்தளித்த நாய்... காப்பாற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறியதைப் பாருங்க

Viral Video: தண்ணீரில் உயிருக்கு தத்தளித்த நாய்... காப்பாற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறியதைப் பாருங்க

வைரல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். நாம் இணையத்தில் பல வித்தியாசமான வீடியோக்களை பார்த்தாலும் மிருகங்களின் வீடியோ அதிகமாக உள்ளது.

இது ஒருவகையில் மனதிற்கு மகிழ்ச்சி தரும். மனிதர்களை விட மிருகங்களின் வீடியோவை பார்க்கும் போது நமக்கே தெரியாமல் அதை பார்த்து ஆச்சரியப்படுவோம். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஆடுகள் அனைத்தும் மந்தை மந்தையாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு இடையில், ஒரே ஒரு நாய் மட்டும் ஆட்டின் முதுகு மீது ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு சவாரி செய்து கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு வேளை இந்த ஆட்டு மந்தை கூட்டத்திற்கு இந்த நாய் தான் தலைவரோ! என்றும் எண்ணும் அளவிற்கு இந்த வீடியோ அமைந்துள்ளது.

viral video: பழத்தை அழகிய பூவாக மாற்றிய நபர்... வைரலாகும் காணொளி

viral video: பழத்தை அழகிய பூவாக மாற்றிய நபர்... வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US