டிவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தை! நாய் கொடுத்த தரமான சிக்னல்
சிறுமியுடன் சேர்ந்து கூட்டுகளவாணித்தனமாக தொலைக்காட்சி பார்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலங்குகளின் சேட்டை வீடியோக்கள்
இணையத்தில் அதிகமான நாய், பூனை போன்ற விலங்குகளின் சேட்டைகள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
இது போன்ற வீடியோக்களுக்கு ரசிகர்கள் சார்பில் பாரியளவான ஆதரவுகள் இருந்து வருகிறது.
மேலும் இவ்வாறு பகிரப்படும் வீடியோக்கள் சில வினோதமாகவும் சில வியக்க வகைக்கக்கூடிய வகையிலும் அமைந்திருக்கும்.

வைரலாகும் காட்சி
இதன்படி, வீட்டின் முன் அறையில் அமர்ந்து சிறுமியொருவர்தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெளியில் யாரோ வருவது போன்று சத்தம் கேக்கிறது.
அங்கு ஓரமாக அமர்ந்திருந்த நாய் எழுந்து சிறுமிக்கு அசைவை கொடுக்கிறது. இதனை பார்த்த சிறுமி தொலைக்காட்சியை off செய்து விட்டு படிப்பது போன்று மேசையில் அமர்ந்துக் கொள்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியை “?o̴g” என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “Pawtners in crime..?????” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
Pawtners in crime..????? pic.twitter.com/1eYFWvDeFY
— ?o̴g̴ (@Yoda4ever) December 18, 2022
இதனை பார்த்த நெட்டிசன்கள் நாயின் களவாணித்தனத்தை பார்த்து வியப்படைந்துள்ளார்கள்.