மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி! கண்களைச் சுற்றி இப்படி ஒரு விசித்திரமா? தீயாய் பரவும் வீடியோ
மத்திய பிரதேச மாநிலத்தில் மனித முகத்தோற்றத்துடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்திருக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிரோஞ்ச் தாலுகாவிற்குட்பட்ட செமால் கெடி கிராமத்தைச் சேர்ந்த நவாப் கான் என்பவர் 7 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று குட்டி ஈன்றுள்ளது.
விசித்திரமாக பிறந்த ஆடு
இந்த ஆட்டுக் குட்டிதான் மனித முகத்துடன் பிறந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்த அந்த ஆட்டுக்குட்டி மனிதனைப் போன்று கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கண்களைச் சுற்றி மனிதர்கள் கண்ணாடி அணிவதுபோன்று பெரிய கருவளையம் உள்ளது.
கண்களுக்கு அருகே அடர்த்தியாக இருக்கும் ரோமங்கள் மனிதர்களுக்கு இருக்கும் தாடியைப் போன்று தோற்றமளிக்கிறது.
मध्यप्रदेश के सिरोंज का हैरतअंगैज मामला, एक बकरी ने दिया इंसान जैसी शक्ल वाले बच्चे को जन्म??#madhyapradesh #mpnews #sironj #goat #human #reelvideo #reelsinstagram #trendingreelsvideo #birth #animal #viralvideo #madhya_pradesh #india #videoclip #shortvideoreels #Reels pic.twitter.com/HGDL0OHT5A
— News Track (@newstracklive) November 12, 2022