Viral Video : ஆபத்தான முறையில் பைக் ஓட்டியவருக்கு ஹெல்மெட் கொடுத்து அறிவுரை கூறிய நபர்...!
ஆபத்தான முறையில் பைக் ஓட்டியவருக்கு ஹெல்மெட் கொடுத்து அறிவுரை கூறிய நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹெல்மெட் கொடுத்து அறிவுரை கூறிய நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒருவர் பைக்கில் மிக வேகமாக ஹெல்மேட் போடாமல் ஆபத்தான முறையில் வேகமாக வாகனத்தை ஓட்டினார். பின்னால் காரில் வந்தவர் இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தன் காரை காரின் வேகத்தை 100க்கு அதிகரித்து ஓட்டினார். பிறகு, அந்த பைக்கை ஓவர் டேக் செய்து காரை நிறுத்தினார்.
அப்போது, பைக்கில் வந்த நபரிடம், ஹெல்மேட் கொடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நபருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
अपनी कार की रफ्तार 100 से ऊपर नहीं ले जाता लेकिन लखनऊ एक्सप्रेसवे पर एक व्यक्ति जब मुझे ओवरटेक किया मैं दंग रह गया क्योंकि बिना हेलमेट उसकी रफ्तार हमसे ज्यादा थी. उसे सुरक्षा कवच हेलमेट देने के लिए 100 से ऊपर अपनी गाड़ी को भगाना पड़ा अंत में उसे पकड़ ही लिया. #Helmetman @PMOIndia pic.twitter.com/BbpYbQ43C7
— Helmet man of India (@helmet_man_) March 14, 2023