நாற்காலியில் அமர்ந்த நபர்... திடீரென சரிந்து உயிரிழந்தார்.. அதிர்ச்சி வீடியோ...!
நாற்காலியில் அமர்ந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென ஒரு நொடியில் சரிந்து உயிரிழந்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு நபர் கடை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருந்தார். அப்போது, தன்னுடைய செல்போனை எடுத்து பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. மனித வாழ்க்கை அவ்வளவுதான்... இருக்கும் ஒரு வாழ்க்கையை வாழும்போதே சந்தோஷமாக வாழ்ந்து விடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
13 March 2023 : ?? : Hassan's man suffered a ?attack? : collapsed and died while sittinghttps://t.co/AFIXI5TjxU#heartattack2023 #TsunamiOfDeath pic.twitter.com/5yXpQTpuQW
— Anand Panna (@AnandPanna1) March 14, 2023