என்னடா இது ? 2023 கிளம்பி 2022க்கு வந்துடோம்னு, டைம் ட்ராவல் பண்ணிட்டோமா?
விமானம் ஒன்று 2023 புறப்பட்டு 2022 தரையிறங்கிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றது.
2023 பிறந்து 29 கழித்து தென் கொரியா நகரில் உள்ள ceol இருக்ககூடிய Incheon Airport இருந்து அமெரிக்காவுடைய San Franciscoக்கு The United Boeing 77300 விமானம் கிளம்பி போய் உள்ளது.
தென் கொரியாவில் அப்போது நேரம் 12.29 நிமிஷம் பறந்துள்ளது. அதாவது புதுவருடம் பிறந்து 29 நிமிஷம் ஆகியுள்ளது. இந்த விமானம் 9.42 நிமிடம் பறந்துள்ளது.
அதுக்கு பிறகு அமெரிக்காவுடைய San Francisco தரையிறங்கியுள்ளது.
இந்த விமானம் அமெரிக்காவில் தரையிறங்கும் போது டிசம்பர் 31 திகதி 5.00 என்று அறிவித்துள்ளார்.
என்னடா இது 2023 கிளம்பி 2022க்கு வந்துடோம்னு, டைம் ட்வரல் பண்ணிட்மா என்று மக்கள் குழம்பிவிட்டார்.
உண்மையில் international time standard ஆசியாவை விட அமெரிக்கா 23 மணிநேரம் பின்னோக்கி இருக்கின்றது. அதனால் தான் ஒரு குழப்பம் நிகழ்ந்துள்ளது.
இந்த நேரத்தில் விமானம் பறந்தால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை பார்க்கும் போது என்னடா இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது என்று தோன்ற வைக்கின்றது.