பார்வை இல்லாத புறாவை தாக்க வந்த பூனை...அடுத்த நொடியே ஏற்பட்ட திடீர் திருப்பம்!
Viral Video
Trending Videos
By Nivetha
உணர்வுகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றபடி நடக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டும் இல்லை விலங்குகளுக்கும் உண்டு.
அதற்கு சிறந்த எடுத்து காட்டுதான் இந்த வீடியோ.
தான் பிடிக்க வந்த பறவைக்கு பார்வை இல்லை என்பதை அறிந்த பூனை அதை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
The cat wants to attack the pigeon. The pigeon is blind. The moment the cat realises it, she changes her mind. pic.twitter.com/jQxu2NquFz
— Awanish Sharan (@AwanishSharan) May 25, 2022
புறாவுக்கு பார்வை இல்லை என்பதை தெரிந்துகொண்ட பூனை தனது மனதை மாற்றிக் கொள்கிறது. பூனையின் இந்த மனமாற்றம் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US