மரணச் சடங்கில் இளம் பெண் போட்ட குத்தாட்டம்....இது தேவையா? சர்ச்சையை கிளப்பிய காட்சி
இளம் பெண் ஒருவர் மரண வீட்டில் குத்தாட்டம் போட்ட காட்சிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
இந்தியாவில் பல மதங்களை சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
உறவில் இது ரொம்பவே முக்கியம்... நடிகை நித்தி அகர்வாலின் ஓபன் டாக்! ஆடிப்போன ரசிகர்கள்
அனைத்து மதத்தினரும் அவர்கள் வாழ்க்கையில் செய்யும் கடைசி சடங்கு இறுதி சடங்காகும். இதன்மூலம் அவர்கள் பூலோக வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
ஒருவரின் மரணத்திற்கு துக்கப்படுவதும், இறந்தவர்களை அப்புறப்படுத்தும் சடங்கும் கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் மாறுபடும்.
அண்மையில் மரண சடங்கு நிகழ்வில் இளம் பெண் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகினறது.