வரிக்குதிரைகளை தாக்கிய முதலைகள்!கண்கலங்க வைத்த காட்சி
முதலைக்கும், வரிக்குதிரைக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பொழுது போக்கிற்காக நாம் பார்க்கும் வீடியோக்களில் மனிதர்கள் அதிகமாக விரும்பும் காணொளிிகளாக மிருகங்களின் காணொளி காணப்படுகின்றது.
தற்போது அப்படியான ஒரு வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் முதலைகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட வரிக்குதிரையை தாக்குவதை காணலாம்.
அதை பார்க்கும்போது முதலையிடமிருந்து வரிக்குதிரை தப்பிக்க வாய்ப்பில்லை என்பதுபோல் தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில்,
வரிக்குதிரை உயிர் பிழைக்குமா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த வரிக்குதிரையானது நம்பிக்கையுடன் முதலைகளிடம் போராடிக் கொண்டே இருக்கிறது.
இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக முதலைகள் தாக்குவதையும், வரிக்குதிரை எதிர்த்துப் போராடுவதையும் வீடியோவில் காணலாம்.
That zebra bit the damn croc 🤯 pic.twitter.com/EcUCNHTv11
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 8, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |