Viral Video: சிம்பன்சியை வேட்டையாடிய முதலை! வியந்த இணையவாசிகள்
குளத்தில் தண்ணீர் குடிக்க சென்ற சிம்பன்சியை முதலை ஒன்று வேட்டையாடுகிறது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை பார்த்து பொழுதை களித்து வருகின்றனர்.
இதில் மக்கள் மனதை கவரும் அனேகமான வீடியோக்கள் விலங்குகளின் வீடியோக்கள் தான். அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
வனத்தில் வாழும் விலங்குகள் ஒன்றை ஒன்று எப்போதும் நம்பி தான் இருக்கின்றது. அப்படி அவை இருக்கும் போது வேட்டையாடுவது என்பது சாதாரணமாகின்றது.
அப்படிதான் இந்த வீடியோவும். குளத்தில் தண்ணீர் குடிக்க சென்ற சிம்பன்சி ஒன்றை முதலை தாவி பிடித்து வேட்டையாடுகிறது. இது இணையவாசிகளை பெரிதும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |