வீட்டு முற்றதில் முடங்கியிருந்த ராட்சத பாம்பு: உச்சக்கட்ட கடுப்பில் செய்த காரியம்.. ஷாக்கான நெட்டிசன்கள்..!
பாம்பை அடிக்கு வீசிய செருப்பை எடுத்துக் கொண்டு ஓடிய பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பின் குறும்பு
இணையத்தில் பாம்பின் வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுகிறது. ஏனென்றால் இவை அதிக விரும்பி பார்க்கிறார்கள். பாம்பை கடவுளாக வழிப்படுகிறார்கள் இதற்காக பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
இதன்படி, உத்திர பிரதேசத்தில் பாம்பொன்று வீடு வலாகத்திற்கு வந்து விட்டது. பாம்பிற்கு பயந்து வீட்டிலுள்ளவர்கள் பாம்பை அடிப்பதற்கு செருப்பை தூக்கி வீசுகிறார்கள்.
இதற்கு பயந்து பாம்பு ஓடும் போது வீசிய செருப்பையும் தூக்கிக் கொண்டே ஓடியுள்ளது.இதனை பார்ப்பதற்கே விசித்திரமாக இருந்தது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
I wonder what this snake will do with that chappal. He got no legs. Unknown location. pic.twitter.com/9oMzgzvUZd
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 24, 2022