என்னாமா போஸ் கொடுக்குறாங்க பாருங்க! ட்ரெண்டாகும் அழகிய வீடியோ
மிருகங்களின் கியுட்டான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
கியுட்டா போஸ் கொடுக்கும் நாய்கள்
அந்த வகையில் புகைப்படத்திற்கு மூன்று நாய்கள் இணைந்து போஸ் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மிருகங்கள் மனிதர்களை விட அன்புகாட்டுவதில் முதல் இடத்தை பிடிக்கிறது.
எவ்வளவு சண்டைகள் போட்டாலும் நம்மை போன்று பொறாமை, கோபம் மற்றும் பல வாங்கும் திறன் இவையனைத்தும் குறைவாகவே காணப்படுகிறது.
இதே போன்று இந்த வீடியோவில், நாய்களை புகைப்படம் எடுப்பதை தெரிந்துக் கொண்டு மூன்று நாய்களும் மாறி மாறி போஸ் கொடுக்கிறது.
இதனை பார்ப்பதற்கே இதயத்தை பறிக் கொடுக்கலாம், அந்தளவு ரம்மியமான காட்சி இதுவாகும். மேலும் இந்த வீடியோ தற்போது இணையவாசிகளால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
We all have that friend when you try to take a picture.. ? pic.twitter.com/H0uP2mnR71
— Buitengebieden (@buitengebieden) November 9, 2022