பெண் தோழியுடன் கடைக்கு சென்ற கணவன்.. தர்ம அடி கொடுத்த மனைவி!
மனைவியுடன் சண்டையிட்டு பெண் தோழியுடன் கடைக்கு வந்த கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவி, இருவரையும் சரமாரியாக தாக்கிய காட்சியொன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
காதலி
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆணொருவர் தனது மனைவியுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தனது காதலியுடன் கடையொன்றிற்கு சென்றுள்ளார்.

அவருடைய மனைவியும் அந்த கடையினுள் இருக்க, இருவரும் வசமாக மாட்டிக் கொண்டார்கள். இதனை கவனித்த அயலாரும், மனைவியும் சேர்ந்து கணவனையும் அந்த பெண்னையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
On #KarwaChauth, Husband Gets Thrashed by Wife and Mother-in-Law After Getting Caught Red-Handed Shopping With Girlfriend in #Ghaziabad, #UttarPradesh.#KarwaChauth2022 #ViralVideo pic.twitter.com/2N1qFnUkGb
— Hate Detector ? (@HateDetectors) October 14, 2022