இசையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆடிய நடனக்கலைஞர்: 20 விநாடிகளில் அசற வைத்த காட்சி
Viral Video
Trending Videos
Funny viral video
By DHUSHI
அமெரிக்காவைச் சேர்ந்த நடனக்கலைஞரொருவர் இசையின் வேகத்திற்கு ஏற்றால் போல் சுழன்று சுழன்று ஆடி அசத்திய வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடனக்கலை
அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ டிலோச் என்ற நடனக்கலைஞரே இவ்வாறு நடனம் ஆடியுள்ளார். மேலும் நியூயார்க்கை சேர்ந்த இவர், நடனம் சார்ந்த பல வீடியோக்களை, இணையதளங்களில் வெளியிட்டு பிசியாக இருப்பவர்.

இதன்படி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடன வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இசையின் வேகத்திற்கு ஏற்ப, ஒற்றைக்காலில் நின்று, மேத்யூ சுழன்று ஆடியது, அனைவரையும் கவர்ந்து வருகிறது. 20 விநாடிகளில் 45 முறை மேத்யூ சுழன்று ஆடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US