காலால் பாத்திரத்தை தேய்த்து கழுவிய வேலைக்கார பெண்! வேலைக்கு வேட்டு வைக்கும் வைரல் வீடியோ!
வேலைக்கார பெண்ணொருவர் காலால் பாத்திரத்தை தேய்த்து கழுவிய வீடியோ ஓன்று தற்போது அதிகப்பேறின் கவனத்தை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர்.
முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை வெளியுலகத்திற்கு காட்ட முடியும் அதன் மூலம் மட்டுமே பேமஸ் ஆக முடியும் என்ற கோட்பாடு இருந்தது.

வைரல் வீடியோ
ஆனால் தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.
இதன்படி குறித்த வீட்டில் பணிபுரியும் வீட்டுபணி பெண்ணொருவர் சமைக்கும் பாத்திரங்களை காலால் தேய்த்து கழுவி வீடியோ வைரலாகி வருகிறது, பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
??? pic.twitter.com/s65Shn7yHq
— Asha Sharma (@AshaSha03985533) October 12, 2022