இளம் பெண்ணுடன் ஜோடி சேர்ந்த முதியவர்! வைரலாகும் வீடியோ
Funny viral video
By DHUSHI
அமெரிக்காவில் இளம் பெண்ணுடன் முதியவர் ஒருவர் அட்டகாசமாக நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சல்சா நடனம்
அமெரிக்காவிலுள்ள ஒரு ஹோட்டலில் பார்ட்டியின் போது முதியவரொருவர் இளம் பெண்ணுடன் சல்சா நடனமாடி, பார்ட்டியில் உள்ளவர்களை அசத்தியுள்ளார்.
சற்றும் சளைக்காமல் முதியவர் பெண்ணின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடமாடிய தான் சுவாரசியம். இதனை பார்த்த பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

ஒருகட்டத்தில் பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட, உற்சாகம் அடைந்த முதியவர் உடனே இளம் பெண்ணை தூக்கிகொண்டு நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US